சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்ளையர்

kollaiyar · வினையாலணையும் பெயர்

1
திருடுபவர்கள்
those who steal
வினையாலணையும் பெயர்

கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்

2
கொண்டவர்கள், உடையவர்கள்
those who have

பறி கொள் கொள்ளையர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்ளையர் (kollaiyar), வினையாலணையும் பெயர், 'those who steal'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்ளையர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு