சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்ளொடு

kollotu

1
கொள்ளுடன்
with millet, horse gram, dolichos uniflorus
ஒருசொல் hapax — appears once in the corpus

கொள்ளொடு பயறு பால் விரைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்ளொடு (kollotu), 'with millet, horse gram, dolichos uniflorus'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்ளொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு