சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்வதூஉம்

kolvatuum · அளபெடை, உம்மை எண்ணும்மை

1
வாங்குவதும்
and purchasing
அளபெடை, உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கொள்வதூஉம் மிகை கொடாது, கொடுப்பதூஉங் குறைகொடாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்வதூஉம் (kolvatuum), அளபெடை, உம்மை எண்ணும்மை, 'and purchasing'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்வதூஉம். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை