சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்

kol

1
கொள்
horsegram
2
புரிய
to perform
3
கைப்பற்ற
to seize
4
பெற்றுக் கொள்ள
to receive, to take
5
ஆக
to become
6
அடைய
to attain
7
உடன், உடைய
with
8
பிடிக்க
to catch

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள் (kol), 'horsegram'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு