சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோகுலமாய்

kokulamay

1
குயில்போல்
like a kuyil, Asian koel, Eudynamys scolopaceus
ஒருசொல் hapax — appears once in the corpus

சிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும், கோகுலமாய்க் கூவுநரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோகுலமாய் (kokulamay), 'like a kuyil, Asian koel, Eudynamys scolopaceus'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோகுலமாய். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்