சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோங்கும்

konkum

1
கோங்க மரங்களும்
and the kongam trees, buttercup tree, Cochlospermum gossypium
ஒருசொல் hapax — appears once in the corpus

பைபயக் கோங்கும் கொய் குழை உற்றன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோங்கும் (konkum), 'and the kongam trees, buttercup tree, Cochlospermum gossypium'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோங்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு