கோட்டினர்
kottinar · குறிப்பு வினையாலணையும் பெயர்
1
நறுமண நீரையுடைய கொம்புகளை உடையவர்கள்
those with horns bearing fragrant water
குறிப்பு வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
நெய்ம் மாண் சிவிறியர், நீர் மணக் கோட்டினர்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கோட்டினர் (kottinar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those with horns bearing fragrant water'. பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோட்டினர். Retrieved 26 Jul 2026.