சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோட்டு

kottu · elephants

1
ஊதும் கொம்பின்
of a musical horn
2
மலையின்
of a mountain
3
தந்தத்தையுடைய
with tusks
elephants
4
தந்தத்தையுடைய
with tusks
boar
5
கொம்பையுடைய
with antlers
stag
6
மேடுகளையுடைய
with mounds
7
கொம்புடைய
with horns
fish
8
கொம்பையுடைய
with horns
male goat
9
கொம்பையுடைய
with horns
wild bull
10
கொம்புடைய
with horns
buffalo
11
கொம்பையுடைய
with horns
cow
12
கொம்பையுடைய
with horns
snail
13
முதுகின் மேல் நீண்ட மேடுடைய
with ridge fin
Trichiurus haumela fish
14
பக்கங்களை உடைய
with sides
rock stove
15
மலையுச்சியுடன்
with peaks
16
வளைந்த
curved
17
மரக் கிளையையுடைய
with tree branches
18
மேடுடைய
with a bank
pond shore
19
தண்டையுடைய
with stems
plant
20
தண்டையுடைய
with stems
lute
21
மேட்டின்
of dunes
sand
22
ஈயல் புற்றின்
of a termite mound
23
மேட்டின்
of a mound
salt
24
சங்கு
conch shell
25
குச்சியுடன்
with twigs
26
கொல்லையின்
of uncultivated land
27
வளைந்த
curved

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோட்டு (kottu), elephants, 'of a musical horn'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோட்டு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு