சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோட்டையர்

kottaiyar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
கட்டுப்பாடு உடையவர்கள்
those with controls
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அழிந்த மனக் கோட்டையர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோட்டையர் (kottaiyar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those with controls'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோட்டையர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்