சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோயிலோடு

koyilotu

1
அரண்மனையுடன்
with palaces
2
கோவிலுடன்
with temples
ஒருசொல் hapax — appears once in the corpus

கோயிலோடு குடி நிறீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோயிலோடு (koyilotu), 'with palaces'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோயிலோடு. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை