சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோலின்று

kolinru

1
வளைத்தது
curved it
ஒருசொல் hapax — appears once in the corpus

அணி மழை கோலின்றே, வச்சிரத்தான் வானவில்லு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோலின்று (kolinru), 'curved it'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோலின்று. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்