சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோல

kola

1
நகர்த்தியதால்
due to moving around

நா இடைப் பஃறேர்பு கோலச் சிவந்த

2
அழகிய
beautiful
3
புனைந்த
decorated

குழைக்காதின் கோலச் செவியின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோல (kola), 'due to moving around'. புறநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோல. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு