சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சண்பகம்

canpakam

1
சம்பக மலர்கள்
champaka flowers, magnolia champaca
ஒருசொல் hapax — appears once in the corpus

மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சண்பகம் (canpakam), 'champaka flowers, magnolia champaca'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சண்பகம். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்