சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சமைப்பின்

camaippin · வினையெச்சம்

1
முதிரச் செய்யின்
if they let them mature
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நிறைவயின் வசி தடி சமைப்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சமைப்பின் (camaippin), வினையெச்சம், 'if they let them mature'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சமைப்பின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்