சாந்தாற்றி
cantarri
1
உடம்பில் பூசிய சந்தனத்தைக் காய வைக்கும் விசிறி
fans used to dry sandal paste applied on the body
ஒருசொல் hapax — appears once in the corpus
மிசைபடு சாந்தாற்றி போல
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
சாந்தாற்றி (cantarri), 'fans used to dry sandal paste applied on the body'. பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாந்தாற்றி. Retrieved 26 Jul 2026.