சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சான்றவை

canravai · முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

1
சான்றாக உள்ளவன் நீ
you are the proof
முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சான்றவை (canravai), முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'you are the proof'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சான்றவை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்