சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சான்றாண்மை

canranmai

1
சால்பு உடைமை
wisdom
ஒருசொல் hapax — appears once in the corpus

தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார் இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சான்றாண்மை (canranmai), 'wisdom'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சான்றாண்மை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்