சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாபத்து

capattu

1
வில்லின்
of a bow
2
வில்லினையும்
and a bow
3
வில்லினையுடைய
with bows

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாபத்து (capattu), 'of a bow'. நற்றிணை 1; புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாபத்து. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை