சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாய்ந்த

caynta · பெயரெச்சம்

1
வீழ்ந்த
fallen
பெயரெச்சம்
2
அழிந்த
ruined

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாய்ந்த (caynta), பெயரெச்சம், 'fallen'. அகநானூறு 1; கலித்தொகை 1; பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாய்ந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு