சார்த்தா
cartta · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
சார்த்தி
placed
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஒருசொல் hapax — appears once in the corpus
புனையா, பூ நீர் ஊட்டி, புனை கவரி சார்த்தா, பொற் பவழப் பூங்காம்பின் பொற்குடை ஏற்றி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
சார்த்தா (cartta), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'placed'. பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சார்த்தா. Retrieved 26 Jul 2026.