சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாற்றுமின்

carrumin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
அறிவிப்பீர்களாக
you announce
மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சாற்றுமின், மிக ஏற்றுதும் மலர், ஊட்டுதும் அவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாற்றுமின் (carrumin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you announce'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாற்றுமின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்