சா
ca · சாவு என்பதன் இறுதி வகரம் கெட்டுச் சா என்றாயிற்று
1
சாவு, மரணம்
death
சாவு என்பதன் இறுதி வகரம் கெட்டுச் சா என்றாயிற்றுஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
சா (ca), சாவு என்பதன் இறுதி வகரம் கெட்டுச் சா என்றாயிற்று, 'death'. நற்றிணை 2; கலித்தொகை 2; ஐங்குறுநூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சா. Retrieved 26 Jul 2026.