சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சினத்தின்

cinattin

1
சினத்தினால்
with anger
ஒருசொல் hapax — appears once in the corpus

கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள், சினத்தின் கொண்ட படிவம் மாறாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சினத்தின் (cinattin), 'with anger'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சினத்தின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு