சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சினவல்

cinaval · அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று

1
சினத்தல், சினம் கொள்ளுதல்
to be angry
2
சினம் கொள்ளாதே
do not get angry
அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சினவல் (cinaval), அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று, 'to be angry'. அகநானூறு 1; குறுந்தொகை 1; புறநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சினவல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு