சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிமய

cimaya

1
மலையுச்சியின்
of mountain peaks
ஒருசொல் hapax — appears once in the corpus

தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய குவை இலை முசுண்டை வெண்பூ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிமய (cimaya), 'of mountain peaks'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிமய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு