சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிமைதொறும்

cimaitorum · உம்மை முற்றும்மை

1
மலையுச்சிகளில் எல்லாம்
on all the mountain peaks
உம்மை முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

சிமைதொறும் வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிமைதொறும் (cimaitorum), உம்மை முற்றும்மை, 'on all the mountain peaks'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிமைதொறும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்