சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறத்தல்

cirattal · தொழிற்பெயர்

1
அளவு கடந்து போகுதல்
going out of control
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

முள் உறின் சிறத்தல் அஞ்சி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறத்தல் (cirattal), தொழிற்பெயர், 'going out of control'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறத்தல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு