அகநானூறு 160
43 words cited from this poem, ordered by line.
அற்றோ
arro · வரி 1
is it the same
ஒடுங்கு
otunku · வரி 1
controlled
ஒடுங்கு ஈர் ஓதி
otunku ir oti · வரி 1
oh woman with perfect shiny hair
நினக்கும்
ninakkum · வரி 1
to you
அளித்து
alittu · வரி 2
it is pitiable
நடுங்கின்று
natunkinru · வரி 2
it trembled
அடும்பு
atumpu · வரி 3
adumpu vine, a vine that grows on the seashore
கொடுங்கழி
kotunkazhi · வரி 3
curved backwaters
சேர்த்தி
certti · வரி 4
placed, placing
பக்கம்
pakkam · வரி 4
side
புதைத்த
putaitta · வரி 5
buried
மறைத்து
maraittu · வரி 5
hiding
யாமை
yamai · வரி 5
tortoise
முட்டை
muttai · வரி 6
egg
வட்டு
vattu · வரி 6
dice
இடன்
itan · வரி 7
place, space
பார்ப்பு
parppu · வரி 7
young bird chicks
ஓம்பும்
ompum · வரி 8
protecting, protects
கணவன்
kanavan · வரி 8
husband
சேர்ப்பன்
cerppan · வரி 8
the lord of the seashore
உறின்
urin · வரி 9
if touched
சிறத்தல்
cirattal · வரி 9
going out of control
உடைமையின்
utaimaiyin · வரி 10
because it is so
நவின்ற
navinra · வரி 10
learned
வள்பின்
valpin · வரி 10
with the bridle
வாவு
vavu · வரி 10
leaping
புரவி
puravi · வரி 11
horse, horses
செழு
cezhu · வரி 12
wealth, flourishing, lush, fertile
நீந்தலின்
nintalin · வரி 12
due to passing
குறைந்த
kurainta · வரி 13
reduced
நெய்தல்
neytal · வரி 13
waterlily flowers
சாம்புவன
campuvana · வரி 14
they are withered
தலையின்
talaiyin · வரி 14
on the head
நிவப்ப
nivappa · வரி 14
rising up
இர
ira · வரி 15
Mesua ferrea, Ironwood of Ceylon
கரவாது
karavatu · வரி 15
without hiding
வந்தன்றால்
vantanral · வரி 15
it has come
இளையரொடு
ilaiyarotu · வரி 16
with young servants
ஒலிக்கும்
olikkum · வரி 16
they sound
ஒல்லென
ollena · வரி 16
with sound, with sounds
வல்வாய்
valvay · வரி 16
strong tip, strong end
அரவ
arava · வரி 17
sounding
பரி
pari · வரி 18
horse