சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறந்தவர்

cirantavar

1
பெற்றோர்
parents
ஒருசொல் hapax — appears once in the corpus

“யான் வந்த நெறியும் மறந்தேன்; சிறந்தவர் ஏஎ ஓஒ!” என விளி ஏற்பிக்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறந்தவர் (cirantavar), 'parents'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறந்தவர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்