சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறிதானும்

ciritanum · வினையெச்சம்

1
சிறிதேனும்
even a little bit
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறிதானும் நீர் நிறம் தான் தோன்றாது, இவ் வையை ஆறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறிதானும் (ciritanum), வினையெச்சம், 'even a little bit'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறிதானும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு