சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறுமலை

cirumalai · பண்புத்தொகை

1
சிறுமலை என்ற பெயரையுடைய மலை
Sirumalai Mountain
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடுந்தேர்க் கைவண் செழியன் மழை விளையாடும் வளங்கெழு சிறுமலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறுமலை (cirumalai), பண்புத்தொகை, 'Sirumalai Mountain'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறுமலை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு