சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிலம்பாறு

cilamparu

1
சிலம்பாறு என்ற ஆறு
Silamparu river
ஒருசொல் hapax — appears once in the corpus

சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவின் சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிலம்பாறு (cilamparu), 'Silamparu river'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிலம்பாறு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்