சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சீரும்

cirum · உம்மை எண்ணும்மை

1
மதிப்பும்
and honor
2
நிறைவும்
and perfection
உம்மை எண்ணும்மை

சிறப்பும் சீரும், Nedu 118 – சீரும் செம்மையும்

3
தாளத்தின் தொடக்கமும்
and the beginning of beats

பாணியும் தூக்கும் சீரும், Pari 8–109 – பாடுவார் பாணிச் சீரும், ஆடுவார் அரங்கத் தாளமும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சீரும் (cirum), உம்மை எண்ணும்மை, 'and honor'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சீரும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு