சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சீறூரோள்

cirurol · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
சிற்றூரின்கண் இருப்பவள், சிறிய ஊரில் இருப்பவள்
the woman from a small town
குறிப்பு வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சீறூரோள் (cirurol), குறிப்பு வினையாலணையும் பெயர், 'the woman from a small town'. அகநானூறு 1; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சீறூரோள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு