சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 84

37 words cited from this poem, ordered by line.

உருகெழு
urukezhu · வரி 1
fearful, fierce
குலைஇய
kulaiiya · வரி 1
curved
எழிலி
ezhili · வரி 2
cloud
பணை
panai · வரி 2
bamboo
பௌவம்
pauvam · வரி 2
ocean, sea
வளைஇ
valaii · வரி 3
surrounding, circling
காண்வர
kanvara · வரி 4
beautifully
புதைப்ப
putaippa · வரி 4
to be hidden
பொழிதலின்
pozhitalin · வரி 4
since it poured
மாதிரம்
matiram · வரி 4
directions
ஏமுறு
emuru · வரி 5
attained joy
கவினிய
kaviniya · வரி 5
attained beauty
நெருப்பின்
neruppin · வரி 6
like a flame
அயிர்
ayir · வரி 7
fine sand
படாஅர்
pataar · வரி 7
bushes, small plants
உதிரும்
utirum · வரி 8
they drop
முல்லை
mullai · வரி 8
jasmine flower
அடைந்திருந்த
ataintirunta · வரி 9
located
இயவின்
iyavin · வரி 9
in the path
புறவு
puravu · வரி 9
woodland, forest
ஒண்ணுதல்
onnutal · வரி 10
a woman with a bright forehead
சீறூரோள்
cirurol · வரி 10
the woman from a small town
பன்மலர்
panmalar · வரி 11
many flowers
பிறழ
pirazha · வரி 11
turning upside down
அரிஞர்
arinar · வரி 12
grain reapers
அலங்குதலை
alankutalai · வரி 12
swaying tops
சூடு
cutu · வரி 12
bundle of sheaves
பெருஞ்சூடு
peruncutu · வரி 12
big bundle of sheaves
களந்தொறும்
kalantorum · வரி 13
in all the fields
மறுகும்
marukum · வரி 13
going
வினைஞர்
vinainar · வரி 13
workers
தண்ணடை
tannatai · வரி 14
agricultural land
தழீஇய
tazhiiya · வரி 14
embraced
நுடங்கு
nutanku · வரி 14
swaying
கொடுப்பவும்
kotuppavum · வரி 15
despite giving
கொள்ளான்
kollan · வரி 15
he did not accept
பாசறையேம்
pacaraiyem · வரி 17
we are in the battle camp