சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சீற்றத்தவை

cirrattavai · வினையாலணையும் பெயர்

1
சினமுடையவை
those that are enraged
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

செருச் செய்த வாளி சீற்றத்தவை அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சீற்றத்தவை (cirrattavai), வினையாலணையும் பெயர், 'those that are enraged'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சீற்றத்தவை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்