சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுடரின்

cutarin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
தீயைப் போல்
like flames
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
சுடர் பொறிகளைப்போல்
like sparks from flames
3
விண் வீழ் கொள்ளிப் போல
like a shooting star
இன் சாரியை, அது தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண் வந்தது. அன்றி, ஐகாரம் விகாரத்தால் தொக்கது எனவும் அமையும்
4
ஞாயிற்றை, கதிரவனை
the sun

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுடரின் (cutarin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like flames'. அகநானூறு 3; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுடரின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு