சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 153

41 words cited from this poem, ordered by line.

நோகு
noku · வரி 1
I will be sad
நோதகும்
notakum · வரி 1
it is sad
அம்தீம்கிளவி
amtimkilavi · வரி 2
oh woman of beautiful sweet words , )
கிளவி
kilavi · வரி 2
word
கெழீஇ
kezhii · வரி 2
together, with
நொந்து
nontu · வரி 3
saddened
படர்குவள்
patarkuval · வரி 3
she left
பந்து
pantu · வரி 3
ball
பந்துவழி
pantuvazhi · வரி 3
a place for playing with balls
அளியள்
aliyal · வரி 4
a woman who is pitiful
வெம்பும்
vempum · வரி 4
she will be sad
வன்கணாளன்
vankanalan · வரி 5
a harsh man
வளைஇ
valaii · வரி 5
surrounding, circling
நம்பி
nampi · வரி 6
trusting, believing
பிணிப்ப
pinippa · வரி 6
tying
உறுதரு
urutaru · வரி 7
attaining
உள்ளாள்
ullal · வரி 7
she does not think
ஒய்யென
oyyena · வரி 7
rapidly
விழுமம்
vizhumam · வரி 7
sorrow
வெங்காட்டு
venkattu · வரி 8
in the hot forest
உறுபு
urupu · வரி 9
pressing
கழை
kazhai · வரி 9
bamboo
தீண்டலின்
tintalin · வரி 9
since they rub
பிதிர்பு
pitirpu · வரி 10
scattering
பொங்கி
ponki · வரி 10
overflowing
சிமைய
cimaiya · வரி 11
with mountain peaks
நீங்கு
ninku · வரி 11
removing
பைது
paitu · வரி 11
freshness
அடிக்கு
atikku · வரி 12
for the feet
மெல்லியல்
melliyal · வரி 12
oh woman who is of delicate nature
எல்லி
elli · வரி 13
night
வல்லுநள்
vallunal · வரி 13
a woman who is capable, a woman who has the ability
உயர்ந்த
uyarnta · வரி 14
tall, high
மீனொடு
minotu · வரி 15
with stars
வானின்
vanin · வரி 15
like rain
கோங்கின்
konkin · வரி 16
of kongam flowers
கழன்ற
kazhanra · வரி 17
removed
கைவிடு
kaivitu · வரி 18
released from the place
சுடரின்
cutarin · வரி 18
like flames
மைபடு
maipatu · வரி 19
with clouds
விலங்கிய
vilankiya · வரி 19
blocking