சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுடரிய

cutariya · பெயரெச்சம்

1
சுடர் திகழ்ந்த
flamed
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

செந் தீச்சுடரிய ஊழியும் பனியொடு தண் பெயல் தலைஇய ஊழியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுடரிய (cutariya), பெயரெச்சம், 'flamed'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுடரிய. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்