சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுட்டிய

cuttiya · பெயரெச்சம்

1
வருகின்ற, coming கருதப்பட்ட
considered
பெயரெச்சம்

பொதுமை சுட்டிய மூவர் உலகமும்

2
நல்லவர் எனக் கருதிய
considered as good

இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல்குடி

3
சுட்டிய
aimed, pointed

பகைவர் சுட்டிய படைகொள் நோன் விரல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுட்டிய (cuttiya), பெயரெச்சம், 'considered'. புறநானூறு 1; திருமுருகாற்றுப்படை 1; முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுட்டிய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு