சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுணங்கொடு

cunankotu

1
பசலையுடன்
with pallor spots
ஒருசொல் hapax — appears once in the corpus

பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய மென்முலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுணங்கொடு (cunankotu), 'with pallor spots'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுணங்கொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு