சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சும்மையர்

cummaiyar · வினையாலணையும் பெயர்

1
ஒலி எழுப்பியவர்கள்
those who were noisy
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சும்மையர் (cummaiyar), வினையாலணையும் பெயர், 'those who were noisy'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சும்மையர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு