சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுரிந்து

curintu · வினையெச்சம்

1
சுருண்டு
curled
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கருங்கால் மராஅத்து வாஅல் மெல் இணர்ச் சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுரிந்து (curintu), வினையெச்சம், 'curled'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுரிந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு