சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 127

34 words cited from this poem, ordered by line.

அல்கலும்
alkalum · வரி 1
daily
கலங்கு
kalanku · வரி 2
causing distress, distressing
சேரலாதன்
ceralatan · வரி 3
the Chera king Imayavarampan Nedunchezhiyan
முரசின்
muracin · வரி 3
with a drum, with drums
வலம்படு
valampatu · வரி 3
victoriously
அறுத்து
aruttu · வரி 4
cutting
இமயத்து
imayattu · வரி 4
the Himalayas
ஓட்டி
otti · வரி 4
riding, sailing
கடம்பு
katampu · வரி 4
kadampam trees, Anthocephalus cadamba, Kadapa Oak
பொறித்து
porittu · வரி 5
etched, carved
மருள
marula · வரி 5
like
முன்னோர்
munnor · வரி 5
ancestors
வணங்கு
vananku · வரி 5
curved, bent
நன்னகர்
nannakar · வரி 6
good town
மரந்தை
marantai · வரி 6
a town named Maranthai in the Chera country which has also been called Manthai
முற்றத்து
murrattu · வரி 6
in the house yard
நன்கலம்
nankalam · வரி 7
fine jewels
பணி
pani · வரி 7
humble
வயிரமொடு
vayiramotu · வரி 8
with diamonds
அவண்
avan · வரி 9
there
குவைஇ
kuvaii · வரி 9
heaped, heaping
தின
tina · வரி 10
ruining
நிதியத்து
nitiyattu · வரி 10
wealth
பெறினும்
perinum · வரி 11
if obtained, even if obtained
வழிநாள்
vazhinal · வரி 11
following day
தங்கலர்
tankalar · வரி 12
he will not stay
மராஅத்து
maraattu · வரி 13
of a kadampam tree, of kadampam trees
சுரிந்து
curintu · வரி 14
curled
பித்தை
pittai · வரி 14
men’s hair
வணர்
vanar · வரி 14
curved, bent
தழீஇ
tazhii · வரி 15
to embrace
வருநர்
varunar · வரி 16
those who come
தேஎத்தர்
teettar · வரி 17
one who is in a country
மொழிபெயர்
mozhipeyar · வரி 17
where language is different