சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுருங்கையின்

curunkaiyin

1
துருத்தியினால், நீரைப் பீச்சும் குழாயினால் with a squirting pipe
with a squirting bag
ஒருசொல் hapax — appears once in the corpus

சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து குரும்பை முலைப் பட்ட பூ நீர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுருங்கையின் (curunkaiyin), 'with a squirting bag'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுருங்கையின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்