சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுருங்கை

curunkai

1
குழாய்
pipe
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடு மால் சுருங்கை நடுவழிப் போந்து,
கடு மா களிறு அணத்துக் கை விடு நீர் போலும் நெடு நீர் மலி புனல், நீள் மாடக் கூடல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுருங்கை (curunkai), 'pipe'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுருங்கை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்