சுறவு
curavu · சுறா சுற என்றாகி உகரம் ஏற்றது
1
சுறா மீன்
shark
சுறா சுற என்றாகி உகரம் ஏற்றதுஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
சுறவு (curavu), சுறா சுற என்றாகி உகரம் ஏற்றது, 'shark'. நற்றிணை 3; கலித்தொகை 1; புறநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுறவு. Retrieved 26 Jul 2026.