சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுழன்றுவரு

cuzhanruvaru · பெயரெச்சம்

1
சுழன்று வரும்
comes whirling
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பல் கதிர் ஞாயிற்று உருப்பு அவிர்பு ஊரிய சுழன்றுவரு கோடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுழன்றுவரு (cuzhanruvaru), பெயரெச்சம், 'comes whirling'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுழன்றுவரு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு