சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுழல்மரம்

cuzhalmaram · வினைத்தொகை

1
திரிகை, மாவு திரிக்கும் கல்
grinding stone
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

சுழல்மரம் சொலித்த சுளகு அலை வெண்காழ் தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுழல்மரம் (cuzhalmaram), வினைத்தொகை, 'grinding stone'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுழல்மரம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு