சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூர்ப்புறு

curppuru · பெயரெச்சம்

1
வளைந்த
curved
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சூர்ப்புறு கோல் வளை செறித்த முன் கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூர்ப்புறு (curppuru), பெயரெச்சம், 'curved'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூர்ப்புறு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு